அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

புதன், 24 அக்டோபர், 2012

கோவையில் அக்டோபர் 25 ல் மாபெரும் முற்றுகை போராட்டம்:



கோவையில் அக்டோபர் 26 ல் ,தமிழகத்தில் நிலவும் மின் வெட்டை போக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்தியும்
தமிழகத்தின் சிறு ,பெறு வியாபாரங்களையும் ,தொழிற்சாலைகளையும் பாதுகாக்க வலியுறுத்தியும் SDPI கட்சி நடத்தும் மாபெரும் முற்றுகை போராட்டம்
                                    இடம் :துணை மின் நிலையம் ,உக்கடம்
                                                            தலைமை
                                                        A. அப்துல் ஹமீது 
                                               மாநில பொதுச் செயலாளர்
                                                               முன்னிலை
                                                             V.M.அபுதாகிர்   
                                                        மாநில செயலாளர் 
                                                                முஸ்தபா 
                                                கோவை மாவட்ட தலைவர்
                                                                      காதர்
                                               மாவட்ட பொதுச் செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket