19-9-2015 அசர் தொழுகைக்கு பிறகு மானியம் ஆடூரில், மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கொள்ளுமேட்டில் ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆலோசனைக்கூட்டம் கடலூர் மாவட்ட தலைவர் மவ்லவி A சபியுல்லாஹ் மன்பஈ ஹள்ரத் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளரும் , காட்டுமன்னார்குடி வட்டார செயலாளருமான மவ்லவி A.R.ஸலாஹுத்தீன் மன்பஈ முன்நிலையில் நடைப்பெற்றது.
.
இக்கூட்டத்தில் நகர ஜமாஅத்துல் உலமா வின் கொள்ளுமேடு கிளை தலைராக மவ்லவி M.S.நிசார் அஹமது மன்பஈ ஹள்ரத் அவர்கள். செயலாளராக மவ்லவி M.K.இம்தாதுல்லாஹ் மன்பஈ ஹள்ரத் அவர்கள். இனைச்செயலாளராக மவ்லவி A.முஹம்மது உஸ்மான் மன்பஈ ஹள்ரத் அவர்கள் பொருளாளராக மவ்லவி A.ஹலீலுல்லாஹ் பய்யாஜி ஹள்ரத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
.
மானியம் ஆடூர் கிளை தலைராக மவ்லவி முகம்மது ஹனீப் மன்பஈ ஹள்ரத் அவர்கள் செயலாளராக மவ்லவி ஹாபிழ் இம்தாதுல்லாஹ் நூரானி ஹள்ரத் பொருளாளராக மவ்லவி வஜ்ஹுல்லாஹ் மன்பஈ ஹள்ரத் துனைச்செயலாளராக மவ்லவி முகம்மது அர்ஷத் மன்பஈ ஹள்ரத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
நன்றி:lalpet.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக