எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்
CBSE பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தியதை கண்டித்தும், உண்மை வரலாற்றை பதிவு செய்ய கோரியும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஹாஜி

.ஜாகிர் ஹுசைன் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மாநில செயலாளர் நாஞ்சில் செய்யது அலி, மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் மாவட்ட தலைவர் அருள் ராஜ், அய்யா வைகுண்டர் நல உரிமை பாதுகாப்பு போராட்ட குழு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கம் மாவட்ட தலைவர் கருங்கல். ஜார்ஜ் , தியாகிகள் நலச்சங்கத்தலைவர் சந்திரன், தமிழ்நாடு பிராமண சங்கத்தலைவர் சங்கர நாராயணன், நெல்லைமேற்கு மாவட்டசெயலாளர் அபுலைஸ், குமரி மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன், நாகர்கோவில் துணைத்தலைவர் நசீர், திருவிதாங்கோடு கவுன்சிலர்கள் முஹம்மது ரபி, செய்யது, ஜப்பார் மற்றும் ஏராளமான கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக