கொள்ளுமேடு பெண்கள் ஆரம்ப மதரஸாவில் நீண்ட காலம் உஸ்தாதாக சேவை செய்து வந்த உஸ்தாத் ஹஸீனா பூ அவர்கள் இன்று (தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து) மரணம் அடைந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களது மார்க்க பணிகளை அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தில் அவர்களை சேர்ப்பானாக.
அன்னாரை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு SDPIKOLLUMEDU ன் இரங்கல்கள்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக