தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பலர் பலியாகி உள்ளனர். கடலூர் மாவட்டம் 27 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 75 சதவீதம் பெண்களே ஆவர். டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள இவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
இதனால் இன்று காலை கடலூர் அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக